Sunday, November 29, 2009

கணவர் விவாகரத்து; காரணம் டி.வி.பார்க்க விடவில்லையாம்

இந்தியாவில் மும்பை- புனே நகரைச் சேர்ந்த ஒரு மனைவி, கடந்த நான்கு ஆண்டு காலமாக தொலைக் காட்சியில் இந்தி மொழித் தொடர்களைப் பார்க்கவிடாமல் தன்னைத் தடுத்து கணவர் தன்னை அலைக்கழிப்பதாகச் சொல்லி விவாகரத்து பெற்றார். அந்தத் தம்பதியின் ஆறு வயது பிள்ளையை மனைவியிடமே ஒப்படைக்கும்படியும் குடும்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்தியாவின் டெய்லி நியூஸ் அனலைசஸ் என்ற செய்தித்தாள் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment